நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2735

பாடல் 2735

சாரல் பலவின் கொழுந்துணர் நறும்பழம்

இருங்கள் விடரளை வீழ்ந்தென வெற்பில்

பெருந்தேன் இறாஅல் கீறும் நாடன்

பேரமர் மழைக்கண் கழிலத்தன்

சீருடை நன்னாட்டுச் செல்லும் அன்னாய். . . . .

← பாடல் 2734பாடல் 2736 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்