நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2734

பாடல் 2734

நறுவடி மாஅத்து மூக்கிறுபு உதிர்த்த

ஈர்ந்தண் பெருவடுப் பாலையிற் குறவர்

உறைவீழ் ஆலியல் தொகுக்கும் சாரல்

மீமிசை நன்னாட் டவர்வரின்

யானுயிர் வாழ்தல் கூடும் அன்னாய். . . . .

← பாடல் 2733பாடல் 2735 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்