நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2737

பாடல் 2737

குறுங்கை இரும்புலிக் கோள்வல் ஏற்ரை

நெடும்புதல் கானத்து மடப்பிடி ஈன்ற

நடுங்குநடைக் குழவி கொளீஇய பலவின்

பழந்தாங்கு கொழுநிழல் ஒளிக்கும் நாடற்குக்

கொய்திடு தளிரின் வாடிநின்

மெய்பிறி தாதல் எவன்கொல் அன்னாய். . . . .

← பாடல் 2736பாடல் 2738 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்