நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2730

பாடல் 2730

அன்னாய் வாழிவேண் டன்னை நீமற்று

யான்அவர் மறத்தல் வேண்டுதி யாயின்

கொண்டல் அவரைப் பூவின் அன்ன

வெண்டலை மாமழை சூடித்

தோன்றல் அனாதுஅவர் மணிநெடுங் குன்றே. . . . .

← பாடல் 2729பாடல் 2731 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்