நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2731

பாடல் 2731

அன்னாய் வாழிவேண் டன்னைநம் படப்பை

புலவுச்சேர் துறுகல் ஏறி அவர்நாட்டுப்

பூக்கெழு குன்றம் நோக்கி நின்று

மணிபுரை வயங்கிழமை நிலைபெறத்

தணிதற்கும் உரித்துஅவள் உற்ற நோயே. . . . .

← பாடல் 2730பாடல் 2732 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்