நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2729

பாடல் 2729

அன்னாய் வாழிவேண் டன்னை கானவர்

கிழங்ககழ் நெடுங்குழி மல்க வேங்கைப்

பொன்மலி புதுவீத் தாஅம் அவர் நாட்டு

மணிநிற மால்வரை மறைதொறு

அணிமலர் நெடுங்கண் ஆர்ந்தன பனியே. . . . .

← பாடல் 2728பாடல் 2730 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்