நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2726

பாடல் 2726

அன்னாய் வாழிவேண் டன்னையென் தோழி

நனிநான் உடையள் நின்னும் அஞ்சும்

ஒலிவெள் ளருவி ஓங்குமலை நாடன்

மலர்ந்த மார்பின் பாயல்

துஞ்சிய வெய்யள் நோகோ யானே. . . . .

← பாடல் 2725பாடல் 2727 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்