நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2727

பாடல் 2727

அன்னாய் வாழிவேண் டன்னை உவக்காண்

மாரிக் குளத்துக் காப்பாள் அன்னன்

தூவலின் நனைந்த தொடலை ஒள்வாள்

பாசி சூழ்ந்த பெருங்கழல்

தண்பனி வைகிய வைக்கச் சினனே. . . . .

← பாடல் 2726பாடல் 2728 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்