நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2725

பாடல் 2725

அன்னாய் வாழிவேண் டன்னைஅது எவன்கொல்

வரையர மகளிரின் நிரையுடன் குழீஇப்

பெயர்வழிப் பெயர் வழித் தவிராது நோக்கி

நல்லள் நல்லள் என்ப

தீயேன் தில்ல மலைகிழ வோர்க்கே. . . . .

← பாடல் 2724பாடல் 2726 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்