நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2719

பாடல் 2719

வளையணி முன்கை வாலெயிற்று அமர்நகை

இளையர் ஆடும் தளைஅவிழ் கானல்

குறுந்துறை வினவி நின்ற

நெடுந்தோள் அண்ணல் கண்டிக்கும் யாமே. . . . .

← பாடல் 2718பாடல் 2720 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்