நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2718

பாடல் 2718

இலங்குவளை தெளிர்ப்ப அலவன் ஆட்டி

முகம்புதை ச்துப்பினள் இறைஞ்ச்நின் றோனே

புலம்புகொள் மாலை மறைய

நலம்கேழ் ஆகம் நல்குவள் எனக்கே. . . . .

← பாடல் 2717பாடல் 2719 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்