நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2720

பாடல் 2720

கானலம் பெருந்துறைக் கலிதிரை திளைக்கும்

வானுயர் நெடுமணல் ஏறி ஆனாது

காண்கம் வம்மோ தோழி

செறிவளை நெகிழ்த்தோன் எறிகடல் நாடே. . . . .

← பாடல் 2719பாடல் 2721 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்