நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2715

பாடல் 2715

கடற்கோ டறுத்த அரம்போழ் அவ்வளை

ஒள்தொடி மடவரல் கண்டிக்கும் கொண்க

நன்னுதல் இன்றுமால் செய்தெனக்

கொன்ஒன்று கடுத்தனள் அன்னையது நிலையே. . . . .

← பாடல் 2714பாடல் 2716 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்