நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2714

பாடல் 2714

வலம்புரியுழுத வார்மணல் அடைகரை

இலங்குகதிர் முத்தம் இருள்கெட இமைக்கும்

துரைகெழு கொண்கநீ தந்த

அறைபுனல் வால்வளை நல்லவோ தாமே. . . . .

← பாடல் 2713பாடல் 2715 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்