நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2716

பாடல் 2716

வளைபடு முத்தம் பரதவர் பகரும்

கடல்கெழு கொண்கன் காதல் மடமகள்

கெடலரும் துயரம் நல்கிப்

படலின் பாயல் நல்கி யோளெ. . . . .

← பாடல் 2715பாடல் 2717 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்