நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2707

பாடல் 2707

நாரை நல்லினம் கடுப்ப மகளிர்

நீர்வார் கூந்தல் உளரும் துறைவ

பொங்குழி நெய்தல் உறைப்ப இத்துறை

பல்கால் வரூஉம் தேரெனச்

செல்வா தீமோ என்றனள் யாயே. . . . .

← பாடல் 2706பாடல் 2708 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்