நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2706

பாடல் 2706

அலங்கிதழ் நெய்தல் கொற்கை முன்துறை

இலங்குமுத்து உறைக்கும் எயிறுகெழு துவர்வாய்

அரம்போழ் அவ்வளைக் குறுமகள்

நரம்புஆர்த் தன்ன தீங்கிள வியனே. . . . .

← பாடல் 2705பாடல் 2707 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்