நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2705

பாடல் 2705

நெய்தல் இருங்கழி நெய்தல் நீக்கி

மீனுநுண் குருகுஇளங் கானல் அல்கும்

கடல்அணிந் தன்றுஅவர் ஊரே

கடலினும் பெரிதுஎமக்கு அவருடை நட்பே. . . . .

← பாடல் 2704பாடல் 2706 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்