நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2704

பாடல் 2704

கணங்கொள் அருவிக் கான்கெழு நாடன்

குறும்பொறை நாடன் நல்வய லூரன்

தண்கடற் சேர்ப்பன் பிரிந்தெனப் பண்டையிற்

கடும்பகல் வருதி கையறு மாலை

கொடுங்கழி நெய்தலும் கூம்பக்

காலை வரினும் களைஞரோ இலரே. . . . .

← பாடல் 2703பாடல் 2705 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்