நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2703

பாடல் 2703

நெய்தல் நறுமலர் செருந்தியொடு விரைஇக்

கைபுனை நறுந்தார் கமழும் மார்பன்

அருந்திறல் கடவுள் அல்லன்

பெருந்துறைக் கண்டுஇவள் அணங்கி யோனே. . . . .

← பாடல் 2702பாடல் 2704 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்