நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2702

பாடல் 2702

நெய்தல் உண்கண் ஏர் இறைப் பணைந்தோள்

பொய்தல் ஆடிய பொய்யா மகளிர்

குப்பை வெண்மணல் குரவை நிறூஉந்

துறைகெழு கொண்கன் நல்கி

உறைவுஇனிது அம்மஇவ் அழுங்கள் ஊரே. . . . .

← பாடல் 2701பாடல் 2703 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்