நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2701

பாடல் 2701

சிறுநனை வரைந்தனை கொண்மோ பெருநீர்

வலைவர் தந்த கொழுமீன் வல்சிப்

பறைதபு முதுகுருகு இருக்கும்

துரைகெழு தொண்டி அன்னஇவள் நலனே. . . . .

← பாடல் 2700பாடல் 2702 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்