நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2700

பாடல் 2700

நல்குமதி வாழியோ நளிநீர்ச் சேர்ப்ப

அலவன் தாக்கத் துறையிறாப் பிறழும்

இன்னொலித் தொண்டி அற்றே

நின்னலது இல்லா இவள்சிறு நுதவே. . . . .

← பாடல் 2699பாடல் 2701 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்