நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2699

பாடல் 2699

தோளும் கூந்தலும் பலபா ராட்டி

வாழ்தல் ஒல்லுமோ மற்றே செங்கோல்

குட்டுவன் தொண்டி யன்ன

என்கண்டும் நயந்துநீ நல்காகக் காலே. . . . .

← பாடல் 2698பாடல் 2700 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்