நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2698

பாடல் 2698

தவறிலர் ஆயினும் பனிப்ப மன்ற

இவறுதிரை திளைக்கும் இடுமணல் நெடுங்கோட்டு

முண்டக நறுமலர் கமழும்

தொண்டி அன்னோள் தோள்உற் றோரே. . . . .

← பாடல் 2697பாடல் 2699 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்