நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2708

பாடல் 2708

நொதும லாளர் கொள்ளார் இவையே

எம்மொடு வந்து கடலாடு மகளிரும்

நெய்தலம் பகைத்தழைப் பாவை புனையார்

உடலகம் கொள்வோர் இன்மையின்

தொடலைக் குற்ற சிலபூ வினரே. . . . .

← பாடல் 2707பாடல் 2709 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்