நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2680

பாடல் 2680

வெள்ளாங்க் குருகின் பிள்ளை செத்தெனக்

காணிய சென்ற மடநடை நாரை

பசிதின அல்கும் பனிநீர்ச் சேர்ப்ப

நின்ஒன்று இரக்குவன் அல்லேன்

தந்தனை சென்மோ கொண்டஇவள் நலனே. . . . .

← பாடல் 2679பாடல் 2681 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்