நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2679

பாடல் 2679

வெள்ளாங்க் குருகின் பிள்ளை செத்தெனக்

காணிய சென்ற மடநடை நாரை

கானலம் பெருந்துறைத் துணையொடு கொட்கும்

தண்ணந் துறைவன் கண்டிக்கும்

அம்மா மேனிஎம் தோழியது துயரே. . . . .

← பாடல் 2678பாடல் 2680 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்