நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2678

பாடல் 2678

வெள்ளாங்க் குருகின் பிள்ளை செத்தெனக்

காணிய சென்ற மடநடை நாரை

காலை யிருந்து மாலைச் சேக்கும்

தெண்கடல் சேர்ப்பனொடு வாரான்

தான்வந் தனன்எம் காத லோனே. . . . .

← பாடல் 2677பாடல் 2679 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்