நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2681

பாடல் 2681

வெள்ளாங்க் குருகின் பிள்ளை செத்தெனக்

காணிய சென்ற மடநடை நாரை

நொந்ததன் தலையும் நோய்மிகும் துறைவ

பண்டையின் மிகப்பெரிது இனைஇ

முயங்குமதி பெரும மய்ங்கினள் பெரிதே. . . . .

← பாடல் 2680பாடல் 2682 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்