நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2675

பாடல் 2675

வெள்ளாங்க் குருகின் பிள்ளை செத்தெனக்

காணிய சென்ற மடநடை நாரை

கானற் சேக்கும் துறைவனோடு

யானெவன் செய்கோ பொய்க்கும் இவ்வூரே. . . . .

← பாடல் 2674பாடல் 2676 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்