நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2676

பாடல் 2676

வெள்ளாங்க் குருகின் பிள்ளை செத்தெனக்

காணிய சென்ற மடநடை நாரை

பதைப்பத் ததைந்த நெய்தல் கழிய

ஓதமொடுபெயரும் துறைவதற்குப்

பைஞ்சாய்ப் பாவை ஈன்றனென் யானே. . . . .

← பாடல் 2675பாடல் 2677 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்