நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2674

பாடல் 2674

வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்

காணிய சென்ற மடநடை நாரை

உளர ஒழிந்த தூவி குலவுமணல்

போர்வின் பெறூஉம் துறைவன் கேண்மை

நன்னெடுங் கூந்தல் நாடுமோ மற்றே. . . . .

← பாடல் 2673பாடல் 2675 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்