நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2637

பாடல் 2637

அம்ம வாழி தோழி நாம் அழ

நீல இருங்கழி நீலம் கூம்பு

மாலைவந் தன்று மன்ற

காலை யன்ன காலைமுந் துறுத்தே. . . . .

← பாடல் 2636பாடல் 2638 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்