நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2638

பாடல் 2638

அம்ம வாழி தோழி நலனே

இன்ன தாகுதல் கொடிதே புன்னை

யணிமலர் துறைதொறும் வரிக்கும்

மணிநீர்ச் சேர்ப்பனை மறவா தோர்க்கே. . . . .

← பாடல் 2637பாடல் 2639 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்