நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2636

பாடல் 2636

அம்ம வாழி தோழி பன்மாண்

நுண்மணல் அடைகரை நம்மோடு ஆடிய

தண்ணந் துறைவன் மறைஇ

அன்னை அருங்கடி வந்துநின் றோனே. . . . .

← பாடல் 2635பாடல் 2637 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்