நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2635

பாடல் 2635

அம்ம வாழி தோழி கொண்கன்

நேரேம் ஆயினும் செல்குவம் கொல்லோ

கடலின் நாரை இரற்றும்

மடலம் பெண்ணை அவனுடை நாட்டே. . . . .

← பாடல் 2634பாடல் 2636 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்