நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2634

பாடல் 2634

அம்ம வாழி தோழி நென்னல்

ஓங்குதிரை வெண்மணல் உடைக்கும் துறைவற்கு

ஊரார் பெண்டென மொழிய என்னை

அதுகேட் டன்னாய் என்றனள் அன்னை

பைபய வெம்மை என்றனென் யானே. . . . .

← பாடல் 2633பாடல் 2635 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்