நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2623

பாடல் 2623

அன்னை வாழிவேண் டன்னை நம்மூர்

நீல்நிறப் பெருங்கடல் புள்ளின் ஆனாது

துன்புறு துயரம் நீங்க

இன்புற இசைக்கும் அவர் தேர்மணிக் குரலே. . . . .

← பாடல் 2622பாடல் 2624 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்