நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2624

பாடல் 2624

அன்னை வாழிவேண் டன்னை புன்னையொடு

ஞாழல் பூக்கும் தண்ணந் துறைவன்

இவட்குஅமைந் தனெனால் தானே

தனக்கு அமைந்த தன்றுஇவள் மாமைக் கவினே. . . . .

← பாடல் 2623பாடல் 2625 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்