நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2622

பாடல் 2622

அன்னை வாழிவேண் டன்னை உதுக்காண்

ஏர்கொடிப் பாசடும்பு பரியஊர்பு இழிபு

நெய்தல் மயக்கி வந்தன்று நின்மகள்

பூப்போல் உண்கண் மரீஇய

நோய்க்குமருந் தாகிய கொண்கன் தேரே. . . . .

← பாடல் 2621பாடல் 2623 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்