நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2617

பாடல் 2617

அணிநடை எருமை ஆடிய அள்ளல்

மணிநிற நெய்தல் ஆமபலொடு கலிக்கும்

கழனி ஊரன் மகளிவள்

பழன் ஊரன் பாயல்இன் துணையே. . . . .

← பாடல் 2616பாடல் 2618 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்