நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2618

பாடல் 2618

பகன்றை வான்மலர் மிடைந்த கோட்டைக்

கருந்தாள் எருமைக் கன்று வெரூஉம்

பொய்கை ஊரன் மகளிவள்

பொய்கைப் பூவினும் நறுந்தண் ணியளே. . . . .

← பாடல் 2617பாடல் 2619 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்