நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2616

பாடல் 2616

கருங்கோட்டு எருமை கயிறுபரிந்து அசைஇ

நெடுங்கதிர் நெல்லின் நாள்மேயல் ஆரும்

புனல்முற் றூரன் பகலும்

படர்மலி அருநோய் செய்தனன் எமக்கே. . . . .

← பாடல் 2615பாடல் 2617 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்