நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2615

பாடல் 2615

மள்ளர் அன்ன தடங்கோட்டு எருமை

மகளிர் அன்ன துணையோடு வதியும்

நிழல்முதிர் இலஞ்சிப் பழனத் ததுவே

கழனித் தாமரை மலரும்

கவின்பெறு சுடர்நூதல் தந்தை ஊரே. . . . .

← பாடல் 2614பாடல் 2616 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்