நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2614

பாடல் 2614

எருமைநல் ஏற்றினம் மேயல் அருந்தெனப்

பசுமோ ரோடமோடு ஆம்பல் ஒல்லா

செய்த இனைய மன்ற பல்பொழில்

தாதுண வெறுக்கைய ஆகி இவள்

போதுஅவிழ் முச்சி யூதும் வண்டே. . . . .

← பாடல் 2613பாடல் 2615 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்