நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2613

பாடல் 2613

கருங்கோட்டு எருமைச் செங்கண் புனிற்றுஆக்

காதற் குழவிக்கு ஊறுமுலை மடுக்கும்

நுந்தை நும்மூர் வருதும்

ஒண்தொடி மடந்தை நின்னையாம் பெறினே. . . . .

← பாடல் 2612பாடல் 2614 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்