நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2612

பாடல் 2612

நெறிமருப்பு எருமை நீலைரும் போத்து

வெறிமலர்ப் பொய்கை ஆம்பல் மயக்கும்

கழனியூரன் மகளிவள்

பழன வெதிரின் கொடிப்பிணை யலளே. . . . .

← பாடல் 2611பாடல் 2613 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்