நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2611

பாடல் 2611

மகிழ்நன் மாண்குணம் வண்டுகொண் டனகொல்

வண்டின் மாண்குணம் மகிழ்நன்கொண் டான்கொல்

அன்ன தாகலும் அறியாள்

எம்மொடு புலக்கும்அவன் புதல்வன் தாயே. . . . .

← பாடல் 2610பாடல் 2612 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்