நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2610

பாடல் 2610

அம்மவாழி பாண எவ்வைக்கு

எவன் பெரி தளிக்கும் என்ப பழனத்து

வண்டு தாதூதும் ஊரன்

பெண்டென விரும்பின்று அவள்தன் பண்பே. . . . .

← பாடல் 2609பாடல் 2611 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்